மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு…! Latest Newsதகவல்தமிழ்நாடு செய்திகள் By rockfortadmin On Mar 28, 2026 Share திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணப்பாறை தொகுதியில் அப்துல் சமது, நாகை தொகுதியில் ஜவாஹிருல்லா ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். Share
Comments are closed.