Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு…!

வருகிற சட்டமன்ற தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில் திருச்சி- திண்டுக்கல் சாலையில் உள்ள ஆலம்பட்டிபுதூரில் நாம் தமிழர் கட்சி மாநில மாநாடு. இன்று( பிப்.21) நடைபெற்றது. மாநாட்டில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

1.திருச்சி (கிழக்கு) டாக்டர் கிருஷ்ணசாமி

 

2.திருச்சி (மேற்கு) புவனேஸ்வரி

3. திருவெறும்பூர் ஜல்லிக்கட்டு ராஜேஷ்

4. ஸ்ரீரங்கம் தர்மராஜ்

5.மணப்பாறை அருணகிரி

6. முசிறி பாக்கியலட்சுமி

7. மண்ணச்சநல்லூர் இரா.தேன்மொழி

8.துறையூர்( தனி) கௌசல்யா சுரேஷ்

9. லால்குடி- மதன்

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்