திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், ரெட்டிமாங்குடியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டுப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு, மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்சசி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, லால்குடி வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீதர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.