ஸ்ரீரங்கம் கோட்டம் சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை ( 11.05.2023 ) வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி வ.உ.சி. நகர், பூங்கா, எழில் நகர், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேல சீதேவி மங்கலம், புறத்தாக்குடி, கரியமாணிக்கம், தெற்கு எதுமலை, பாலையூர், வலையூர், கன்னியாகுடி, ஸ்ரீ பெரும்புதூர், மாருதி நகர், தாளக்குடி, கீரமங்கலம், ராஜா நகர், செல்ல தமிழ் நகர், ஆனந்த நகர், அகிலாண்டபுரம், பரஞ்சோதி நகர், கூத்தூர், நொச்சியம், பளூர், பாச்சூர், திருவாசி, அழகியமணவாளம், குமரகுடி, திருவரங்கபட்டி, கோவத்தகுடி, பனமங்கலம், எடையபட்டி, அய்யம்பாளையம், தத்தமங்கலம், தழுதாளப்பட்டி, சிறுகுடி, வீரானி, சிறுபத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆய்க்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழக ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.