Rock Fort Times
Online News

பொதுப்பணித்துறை இன்ஜினியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையினா் விசாரணை!

முசிறியை சோ்ந்த நடராஜன் என்பவா் திருச்சி பொதுப்பணித்துறையில் உதவி செயற்பொறியாளராக பணிபுாிந்து வருகிறாா். இவா் தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக எழுந்த புகாாின் அடிப்பைடயில் இவா் மீது திருச்சி லஞ்ச ஒழப்புத்துறையினா் வழக்கு பதிவு செய்தனா். லஞ்ச ஒழிப்பத்துறை டிஎஸ்பி மணிகண்டன் உத்தரவின் போில் ஆய்வாளா் சக்திவேல் தலைமையில் தலா 6 போ் கொண்ட குழுவினா் நடராஜன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமானது என கூறப்படும் ஜெயஸ்ரீ பெட்ரோல் பங்க் ஆகிய இரு இடங்களில் இன்று காலை முதல்  லஞ்ச ஒழிப்புதுறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்