Rock Fort Times
Online News

ஷீரடிக்கு ஆன்மீக பயணம் சென்றார் விஜய்!

நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கிழகம் எனும் கட்சியை ஆரம்பித்து அதற்கான கொடியையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். இதன் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது.  மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்  நடித்துள்ள ” கோட் ” படம் வருகிற ஐந்தாம் தேதி வெளியாக உள்ளது.  இந்நிலையில் இன்று  ஷீரடிக்கு தனி விமானம் மூலம் விஜயும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும்  சென்றுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்