Rock Fort Times
Online News

திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு

திருச்சிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், கழக இடைக்கால பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பகுமார் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி அவர்கள் தலைமையில் டோல்கேட் அருகே அதிமுகவினர் திரளாக சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர்.


நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி ரத்தினவேல் முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் ஒன்றிய செயலாளர்கள் மாநகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்