தெலுங்கானா மாநில ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் இன்று தரிசனம் செய்ய வருகை புரிந்து


மூலவர் ரங்கநாதர் தாயார் சக்கரத்தாழ்வார் ஆகிய சன்னதியில் சாமி தரிசனம் செய்தார் தமிழிசை சௌந்தரராஜனை கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் வரவேற்றனர்
