பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று (மே 6) காலை வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் 13, 371 மாணவர்கள்,16,244 மாணவிகள் என மொத்தம் 29, 615 பேர் தேர்வு எழுதினர். இதில் ஆண்கள் 12,491 பேர் (93.42%), பெண்கள் 15,863 (97.65%) என மொத்தம் 28.354 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.74 சதவிகித தேர்ச்சியாகும். திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று தேர்வு எழுதிய 4,775 மாணவர்களில் 4253 பேரும், மாணவியர் 5,589 பேரில் 5,329 பேரும் என மொத்தம் 10,364 பேருக்கு 9.582 பேர் (92.45 %) தேர்ச்சி பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டம் தமிழக அளவில் 13 ஆவது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2021 – 22 கல்வியாண்டில் 95.93% தேர்ச்சி பெற்று 12-ஆவது இடத்தையும், 2022 -23 ஆம் கல்வியாண்டில் 96.02 % தேர்ச்சி பெற்று 13 ஆவது இடத்தையும் பெற்றிருந்தது. நிகழாண்டும் 95.74 % தேர்ச்சியை பெற்று அதே 13 வது இடத்தை தக்க வைத்துள்ளது.
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் உற்சவம் (6-ம் நாள் மாலை ) யானை வாகனத்தில் புறப்பாடு
![🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் உற்சவம் (6-ம் நாள் மாலை ) யானை வாகனத்தில் புறப்பாடு](https://i.ytimg.com/vi/S1YG8QwXQYQ/maxresdefault.jpg)
Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் உற்சவம் (6-ம் நாள் மாலை ) யானை வாகனத்தில் புறப்பாடு
![🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் உற்சவம் (6-ம் நாள் மாலை ) யானை வாகனத்தில் புறப்பாடு](https://i.ytimg.com/vi/AFjvWeY4IPY/maxresdefault_live.jpg)
Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் உற்சவம் (6-ம் நாள் மாலை ) யானை வாகனத்தில் புறப்பாடு
![🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்](https://i.ytimg.com/vi/632HeHJT-v0/maxresdefault.jpg)
Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்
![நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...](https://i.ytimg.com/vi/h3igg4bKoI4/maxresdefault.jpg)
Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...
![ஶ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள்(தை தேர்) உற்சவம் ஆறாம் நாள் கற்பக விருட்சம் & யானை வாகனம்](https://i.ytimg.com/vi/RujHNToQ1U4/maxresdefault.jpg)
Now Playing
ஶ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள்(தை தேர்) உற்சவம் ஆறாம் நாள் கற்பக விருட்சம் & யானை வாகனம்
![வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்](https://i.ytimg.com/vi/AHeX_X91Jac/maxresdefault.jpg)
Now Playing
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்
1
of 987
![](https://rockforttimes.in/wp-content/uploads/2023/01/cropped-favicon-1-150x150.png)
Comments are closed.