Rock Fort Times
Online News

புதுச்சேரியில் நாளை முதல் 26ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை.

புதுச்சேரியில் நாளை முதல் 26ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் சமீபகாலமாக வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமானோர் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், புதுச்சேரியில் பரவும் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் 26ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Comment
  1. mitolyn official says

    **mitolyn official**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்