Rock Fort Times
Online News

இந்திராகாந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை…

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு நாளையொட்டி திருச்சி புத்தூர் நால் ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் தெற்கு மாவட்ட தலைவர் பி.கோவிந்தராஜ் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சேவாதள மாநில தலைவர் குங்ஃபூ விஜயன் கலந்துகொண்டு சிறப்பித்தார். இதில் மாநில சிறுபான்மை, பிரிவு துணை தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி, பேராசிரியர் பெஞ்சமின், மனித உரிமை துறை ஜெயம் கோபி, கோட்ட தலைவர்கள் பிரியங்கா பட்டேல், ராஜா டேனியல்ராய், திருச்சி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஷீலா செலஸ், மாவட்ட பொதுச் செயலாளர் எஸ் வி. பட்டேல், மாநகர் மாவட்ட தகவல் மற்றும் சமூக ஊடக துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகேஸ்வரன், கிழக்கு தொகுதி ஒருங்கிணைப்பாளர் டேவிட், இளைஞர் காங்கிரஸ் கிருஷ்ணா, வார்டு தலைவர்கள் கண்ணன், விமல், ஆனந்த், பத்மநாதன், விஜய் பக்தன், மலர் வெங்கடேஷ், ஹக்கீம், ஜாஹிர் உசைன், அண்ணாதுரை, ரவி, நடராஜன், தியாகி ராஜா, அழகர், பாபு, ஜாஃபர், கலைப்பிரிவு சிவா, திருவானைக்காவல் விஸ்வநாதன், கருப்பையா, சம்பத், ஒளி முகமது, ஐ.என்.டி.யு.சி அன்பு ஆறுமுகம், குரு மாணிக்கம், பாலாஜி நகர் பாலு, கலியபெருமாள், கூத்தப்பார் சம்பத், தெற்கு மாவட்ட துணை தலைவர் எழிலரசன், மணிகண்டம் வட்டாரத் தலைவர் கருணாகரன், மணப்பாறை வடக்கு வட்டார தலைவர் சிவசண்முகம், மாநகர மாவட்ட செயலாளர் ராஜா, தெற்கு மாவட்ட செயலாளர் அர்ஜுன், நந்தநல்லூர் வட்டாரத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தனசேகரன், மகிளா காங்கிரஸ் துணை தலைவர் கோகிலா, ரேணுகா, சந்திரா, மகிளா மாவட்ட பொதுசெயலாளர் ஸ்டெல்லா, ஒளிபதிவாளர் இருதயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்