கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் தலைமையில் வ.உ .சி. திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்ட அவை தலைவர் அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா சுப்ரமணியன், பொன்மலை பகுதி செயலாளர் பாலசுப்ரமணியன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக், முன்னாள் அரசு வழக்கறிஞர் சின்னதுரை, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருண் நேரு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுரேஷ்குமார், முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் அன்பில் தர்மதுரை, முன்னாள் ஊராட்சி செயலாளர் நவல்பட்டு பாலமூர்த்தி, துவாக்குடி நகர துணை செயலாளர் கணபதி, பொன்மலை ஜான் வின்சென்ட், வட்ட செயலாளர்கள் நாகராஜ், சத்தியசீலன், முத்துக்குமார், நசீர், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.