Rock Fort Times
Online News

பிளஸ்-2 தமிழ் பாடத்தில் 83 மாணவ, மாணவிகள் ‘சதம்’…!

தமிழகத்தில் கடந்த மார்ச் 2-ம் தேதி துவங்கி 26-ம் தேதி வரை நடைபெற்ற பிளஸ்- 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். இதில், அந்தந்த பாடங்களில் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:

*தமிழ் 83 பேர்

*ஆங்கிலம் 21

*இயற்பியல் 105

*வேதியியல் 632

*உயிரியல் 784

*கணிதம் 732

*தாவரவியல் 31

*விலங்கியல் 18

*கணினி அறிவியல் 6,945

*வணிகவியல் 683

*கணக்குப் பதிவியல் 1,946

*பொருளியல் 440

*வரலாறு 282

*கணினிப் பயன்பாடுகள் 2,099

*வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 463 பேர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்