ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இணை ஆணையர் இடமாற்றம் ஆன்மிகம் By rockfortadmin On Jun 3, 2023 Share ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, பழனி தண்டாயுதபாணி கோவில் இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். சிவகங்கை மண்டல துணை இயக்குனர் ( சரிபார்ப்பு ) சிவராம்குமார்பதவி உயர்வு பெற்று ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் Share
Comments are closed, but trackbacks and pingbacks are open.