53-ம் ஆண்டு தொடக்க விழா: திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…!
அஇஅதிமுக 53-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஐயப்பன், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், ஜெயலலிதா பேரவை செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன், பத்மநாதன், ஜாக்குலின், வனிதா, கேசி பரமசிவம், நசீமா பாரிக், மேலசிந்தாமணி எல்.முத்துக்குமார், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா, அப்பாஸ், கலிலுல் ரகுமான், ஏடிபி ராஜேந்திரன், பாலாஜி, வெங்கட், சுரேஷ்குப்தா, அன்பழகன், பூபதி, ஏர்போர்ட் விஜி ,ரோஜர், புத்தூர் ராஜேந்திரன், கலைவாணன், எம்ஆர்ஆர்.முஸ்தபா,நாகநாதர் பாண்டி, வெல்லமண்டி சண்முகம், கவுன்சிலர் அம்பிகாபதி, முன்னாள் கோட்டத் தலைவர்கள் மனோகரன், ஞானசேகர் மற்றும் செபா, ராமலிங்கம், நத்தர்ஷா, உடையான்பட்டி செல்வம், ஜெயகுமார், ஆரி, வக்கீல்கள் முல்லை சுரேஷ், சசிகுமார், முத்துமாரி, சுரேஷ், ஜெயராமன், வடிவேல்சாமி, கங்கைமணி, எனர்ஜி அப்துல் ரகுமான், அப்பாக்குட்டி, டிஆர். சுரேஷ்குமார், சிங்கமுத்து, தென்னூர் ஷாஜகான், காசிபாளையம் சுரேஷ்குமார், கல்லுக்குழி முருகன், தர்கா காஜா, ஈஸ்வரன், ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், பொன். அகிலாண்டம், ஆவின்குமார், செல்லப்பா, டைமண்ட் தாமோதரன், நாகராஜ், கே.டி.அன்புரோஸ், ஏடிஎம் ஆனந்தராஜ், வண்ணாரப்பேட்டை ராஜன், தினகரன், புத்தூர் பாலு, ரஜினிகாந்த், புத்தூர் சதிஷ், எடத்தெரு பாபு, ரபீக், பாலக்கரை ரவீந்திரன், சகாபுதீன், ரமணிலால், கேபி.ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பிறகு அந்தந்த வார்டு பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
Comments are closed.