திருச்சி மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளராக டாக்டா். வீ.வருண்குமாா் ஐபிஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டாா். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுஜித்குமார் ஐபிஎஸ் மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று ( 11.08.2023 ) காலை திருச்சி மாவட்ட காவல்துறை புதிய கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட வீ. வருண்குமாருக்கு எஸ்பி சுஜித்குமார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் கூறி வரவேற்றார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.