Rock Fort Times
Online News

திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் பிப்.20-ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம்: துரைமுருகன் அறிவிப்பு…!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் பிப். 20 முதல் மார்ச் 2 வரை விண்ணப்பிக்கலாம். பொதுத் தொகுதிக்கு ரூ.25.000. மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.15,000 விருப்ப மனு கட்டணமாக வசூலிக்கப்படும். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் விண்ணப்ப கட்டணம் திருப்பி தரப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்