Rock Fort Times
Online News

திடீர் உடல்நல குறைவு: அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி…!

திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன்(86) உடல்நலக்குறைவு காரணமாக இன்று(17-02-2025) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் சளி மற்றும் காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்