Rock Fort Times
Online News

ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி…

முன்னாள் அமைச்சர் ஆற்காட்டு வீராசாமி உடல் நலக்குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்