மக்கள் தலைவன் வஉசி நல பேரவையின் மாநில பொதுச்செயலாளர் இராமச்சந்திர குமார் பிறந்தநாள் விழா: கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் நேரில் வாழ்த்து…!
மக்கள் தலைவன் வஉசி நலபேரவையின் மாநில பொதுச்செயலாளர் இராமச்சந்திர குமார் பிறந்தநாள் விழா திருச்சி, தாராநல்லூர் வெற்றிலைபேட்டையில் உள்ள மாநில அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ராக்போர்ட் டைம்ஸ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர். லெஷ்மி நாராயணன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். விழாவில் பேரவையின் மாநில தலைவர் முனைவர். கனகவேல் பாண்டியன், மாநில ஒருங்கிணைப்பாளர் மா.பா.நமச்சிவாயம், திருச்சி மாவட்ட தலைவர் மில்.சுதாகர், வல்லூறு மாத இதழ் நிர்வாக இயக்குனர் மோகன்ராம், மாவட்ட இளைஞரணி தலைவர் சிவா, மாவட்ட ஊடகப் பிரிவு செயலாளர் கே.கே.நகர் ராஜேஷ் மற்றும் பொறுப்பாளர்கள் இனாம்குளத்தூர் பிரகாஷ், தாராநல்லூர் சதீஷ்குமார், ஆட்டோ ராமு, அப்பளம் மணிகண்டன், டயர் சந்துரு, எம்எல்ஏ முருகேசன், தாராநல்லூர் பிரபாகர் ஜி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
Comments are closed.