தமிழ்நாட்டில் சென்னை விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக, திருச்சியில் இருந்து துபாய், இலங்கை, சிங்கப்பூர்,மலேசியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தங்க கடத்தல் மாஃபியா கும்பல், அதிகளவிலான தங்க கடத்தலில் ஈடுபட்டு வருகிறது.தினம்தோறும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு வருகிறது.அதிகாரிகள் என்னதான் கண்கொத்தி பாம்பாக இருந்து கண்காணித்து வந்தாலும் தங்க கடத்தல் குறைந்தபாடில்லை. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து இன்று ( ஜூலை 5ம்தேதி ) காலை திருச்சி வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தான் முழங்காலில் அணிந்திருந்த knee cap- ல் தங்கத்தை தகடு வடிவில் மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்திவரப்பட்ட தங்கத்தின் இந்திய மதிப்பு ரூபாய் 1. 16 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
தைப்பூச விழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

Now Playing
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள் 10ம் திருநாள் மாலை சப்தாவரணம் திருவீதி சுற்று

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025. (9-ம் திருநாள் ) தீர்த்தவாரி..!
1
of 989

Prev Post
Comments are closed.