தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்…* திருச்சி மண்டல அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக பொன்மணி நியமனம்…!
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
ஈரோடு வணிகவரி இணை ஆணையர் பொன்மணி ஐ.ஏ.எஸ்., திருச்சி மண்டல அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.
-
பிரபு சங்கர்- சுரங்கத் துறை இயக்குனர்
-
ஜெயசீலன்- சுற்றுலாத்துறை இயக்குனர்
-
ஆகாஷ் – சிவகங்கை கலெக்டர்
-
நிஷாந்த் கிருஷ்ணா – மதுரை கலெக்டர்
-
பொன்மணி – திருச்சி மண்டல அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்
-
இன்னசென்ட் திவ்யா – கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர்
-
கவிதா ராமு – டுபிட்கோ மேலாண் இயக்குனர்
-
மோகன் – பெருநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்
-
ஸ்ரேயா சிங் – சென்னை மாநகராட்சி இணை கமிஷனர்
-
ரமண சரஸ்வதி- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குனர்

Comments are closed.