மக்களவை தேர்தல் 2024ல் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதன் அடிப்படையில்,
வடசென்னை – இராயபுரம் மனோ
தென் சென்னை – ஜெயவர்தன்
காஞ்சிபுரம் – ராஜசேகர்
அரக்கோணம் – விஜயன்
விழுப்புரம் – பாக்கியராஜ்
சிதம்பரம் – சந்திரகாசன்
நாமக்கல் – தமிழ்மணி
கரூர் – கே.ஆர்.என். தங்கவேல்
சேலம் – விக்னேஷ்
மதுரை – சரவணன்
தேனி – நாராயணசாமி
கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ்
உள்ளிட்ட வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.