Rock Fort Times
Online News

அமைச்சர் பதவியை இழக்கிறார் பொன்முடி: ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு…

அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு
தலா 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஐகோர்ட்டில் இன்று(21-12-2023) தீர்ப்பளிக்கப்பட்டது. பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால்
அரசியல் சாசன விதிமுறைகளின்படி அவர் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழக்கிறார். அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறை யாருக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் அவர் வகித்து வந்த உயர் கல்வித்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள

அடாத மழையிலும் விடாது டாஸ்மார்க் நோக்கி படையெடுக்கும் குடிமகன்கள்..

1 of 927

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்