தமிழக அமைச்சரவையில் இன்று( மே 8) 2 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. அமைச்சர் ரகுபதிக்கு கனிமவளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் இருந்த சட்டத்துறை துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறையுடன் சேர்த்து சட்டத்துறையையும் சேர்த்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.