பொது அமைதி பாதிக்கப்படும் சூழலில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும்..
டி.ஜி.பி.க்கு அரசு தலைமை வக்கீல் கடிதம்...
பொது அமைதி பாதிக்கப்படும் சூழலில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஜின்னா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திர பாபுவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், தேவையின்றி குண்டர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என மாவட்ட எஸ்.பி.க்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.