தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளரும், முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மலேசியா எஸ்.பாண்டியன் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.சி, வீரமணி, ஆர். பி. உதயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.