2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலத்தை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் அக்டோபா் 7ம் தேதிவரை வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அல்லது வங்கி கணக்குகளில் வரவு வைத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.