மத்திய அரசின் பாடத்திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் 2025 பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும், கூடுதல் விவரங்களை cbse.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
15-02-25ஆங்கிலம்
20-02-25அறிவியல்
22-02-25பிரெஞ்சு மற்றும் சமஸ்கிருதம்
25-02-25சமூக அறிவியல்
27-02-25தமிழ்
28-02-25இந்தி
06-03-25தெலுங்கு
10-03-25கணிதம்
17-03-25மலையாளம்
18-03-25கணினி பயன்பாடு செயற்கை நுண்ணறிவு,
தகவல் தொழில்நுட்பம்
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
15-02-25 தொழில்முனைவு
17-02-25உடற்கல்வி
18-02-25தரவு அறிவியல்
20-02-25கணினி பயன்பாடு
21-02-25இயற்பியல்
24-02-25புவியியல்
25-02-25பிரெஞ்சு
27-02-25வேதியியல்
04-03-25வங்கியியல்
08-03-25கணிதம்
11-03-25ஆங்கிலம் 15-03-25இந்தி
19-03-25பொருளாதாரம்
22-03-25அரசியல் அறிவியல்
25-03-25உயிரியல்
26-03-25கணக்கியல்
29-03-25கணினி அறிவியல்
01-04-25வரலாறு
02-04-25 தமிழ், மலையாளம், தெலுங்கு
04-04-25உளவியல்
தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடைகிறது.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed.