Rock Fort Times
Online News
Browsing Category

தகவல்

யாரும் பதற்​றம் அடைய வேண்​டாம்: கேஸ் சிலிண்டர் சப்ளையை சீராக்க பிரதமர் மோடி தீவிர நடவடிக்கை: *…

அமெரிக்​கா, இஸ்​ரேல்​-ஈ​ரான் இடையே​யான போர் காரண​மாக இந்​தி​யா​வுக்கு வரவேண்​டிய கச்சா எண்​ணெய் சரக்குக் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​திப்…
Read More...

கட்சியின் தலைமை முடிவு செய்தால், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன்…* அ.தி.மு.க.வில்…

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு இன்று ( மார்ச் 13) சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி…
Read More...

398 சிலிண்டர்கள் பதுக்கல்: மதுரையில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் போா் தொடுத்து வருகின்றன. இந்தப் போா் காரணமாக உலக அளவில்…
Read More...

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் குற்றங்கள் குறைந்துள்ளன… உள்துறை செயலர் விளக்கம்..!

சட்ட ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், குற்றங்கள் குறைந்துள்ளதாக உள்துறை செயலர் விளக்கம் அளித்துள்ளார்.…
Read More...

பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: பெட்ரோல், டீசல் போதுமான அளவு கையிருப்பு உள்ளது…* இந்தியன் ஆயில்…

மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் திருப்பி தாக்குவதால்…
Read More...

முசிறியில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து காங்கிரசார் நூதன போராட்டம்…!

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் உணவகங்கள், உணவு வகைகளை குறைத்து…
Read More...

திருச்சி, புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் குட்டிகுடி திருவிழா:* ஆயிரக்கணக்கான ஆடுகளின் ரத்தத்தை…

திருச்சி, புத்தூரில் பிரசித்தி பெற்ற குழுமாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் குட்டிகுடி திருவிழா…
Read More...

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மாணவி கொலை: பெண் காவல் ஆய்வாளர் ‘சஸ்பெண்ட்’…!

12 -ம் வகுப்பு மாணவி கொலை வழக்கில், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீணா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி…
Read More...

விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை…!

மானாமதுரையை சேர்ந்த விசாரணை கைதி ஆகாஷ் டெல்சன் உயிரிழப்பு தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கைதி…
Read More...

மதிய உணவு சாப்பிட்ட 44 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்: ஊழியர்கள் 3 பேர்…

கோவை, கவுண்டம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 408 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு காலை மற்றும் மதியம் சத்துணவு சமைத்து…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்