தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக சிறைக் கைதிகள், அவர்களது குடும்பத்தினருடன் விடியோ கால் மூலம் பேசும் வசதியை தமிழக சிறைத் துறை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி திருச்சி மகளிர் சிறையில் உள்ள கைதிகள் தங்களது உறவினர்களுடன் வீடியோ காலில் பேசும் வசதியை இன்று ( 15.06.2023 ) சிறை கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி முன்னிலையில், திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.ஜெயபாரதி ருக்மணி தொடங்கி வைத்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.