பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி தனது 14 வயதில் முதன்முதலில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி கவனம் பெற்றார். பின்னர், குறைந்த வயதில் இந்திய அணியில் இடம் பிடித்து அசத்தினார். தற்போது, சையத் முஷ்டக் அலி தொடரில் பீகார் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இதன்மூலம் 15 வயதில் கேப்டனாகி வரலாறு படைத்துள்ளார். முன்னதாக டி20 வரலாற்றில் குரோஷியாவின் சாக் வுகுசிக் (17 ஆண்டுகள் 311 நாட்கள்) 17 வயதில் டி20 கேப்டனாக இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது சூர்யவன்ஷி (15 ஆண்டுகள் 232 நாட்கள்) இதனை முறியடித்துள்ளார்.

Comments are closed.