திருச்சி மாநகராட்சியில் மேயர் மு.அன்பழகன் தலைமையில் அலுவலர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு…!
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு இன்று (26.10.2026) திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் மு. அன்பழகன் தலைமையிலும், துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, ஆணையர் நே.பொன்மணி ஆகியோர் முன்னிலையிலும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உறுதி மொழியை மேயர் வாசிக்க அதனை திரும்பச் சொல்லி அலுவலர்கள், பணியாளர்கள்
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Comments are closed.