Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டம், துவாக்குடி மற்றும் அதவத்தூர் பகுதிகளில் நாளை(அக்.7) மின்தடை…!

திருச்சி மாவட்டத்தில் துவாக்குடி, அதவத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை(07-10-2026) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை துவாக்குடிதுணை மின் நிலையத்திற்கு உட்பட்ட நேருநகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர்சாலை, அசூர், அரசு பாலி டெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தன்மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல்டவுன்ஷிப்
ஏ, பி, சி, இ, ஆர்., எச்- செக்டார், தேசிய தொழில்நுட்பக்கழகம் (என்.ஐ.டி.), துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா நகர், தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இதேபோல அதவத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட போசம்பட்டி, கொய்யாதோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன்நகர் (விரிவாக்கம்) குழுமணி, அதவத்தூர் சந்தை, முத்து பிளாட், சுண்ணாம்புக் காரன்பட்டி, பள்ளக்காடு, கோப்பு, கீரிக்கல்மேடு, செவகாடு, ஒத்தக்கடை, செங்கற்சோலை, வாசன்வேலி, சிவந்த நகர், இனியானூர், சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிக்குறிச்சி, சோமரசம்பேட்டை, அதவத்தூர், சாய் ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர், மேலப்பட்டி, கீழவயலூர், முள்ளிக்கரும்பூர், புங்கனூர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்