Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி சார்பில் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி…* மேயர் மு.அன்பழகன் பங்கேற்பு..!

போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் பொருட்டு சென்னையில் இன்று (ஆகஸ்ட் 11) முதல்வர் விஜய் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அந்தவகையில் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் மு.அன்பழகன் தலைமையில் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதி மொழியை மேயர் மு.அன்பழகன் வாசிக்க அதனை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் திரும்பச் சொல்லி உறுதிமொழி ஏற்று கொண்டார்கள்.
***

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்