Rock Fort Times
Online News

திருச்சி கிழக்கு தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் சகோதரி காலமானார்…!

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும், திருச்சி கிழக்கு தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.இனிகோ இருதயராஜின் மூத்த சகோதரியும், ஏ.மார்ட்டின் சூசைராஜின் மனைவியுமான எஸ்.ஆஞ்சலோ ஆரோக்கியமேரி நேற்று( ஜூலை .31) காலமானார். அவரது இறுதி ஊர்வலம் இன்று சனிக்கிழமை மாலை 3:30 மணி அளவில் கருமண்டபம், ஜெயநகர் விஸ்தரிப்பு 4வது கிராஸில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து ஆர்சிஎம்சி கல்லறையில் நல்லடக்கமும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்