Rock Fort Times
Online News

லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் லீமாரோஸ் வேட்பு மனுதாக்கல்…!

திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் லீமாரோஸ் மார்ட்டின் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதரிடம் இன்று (ஏப்ரல் 6) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் அமைச்சர் சிவபதி, சி.இ.ஓ.ஜார்ஜ், ஒன்றிய செயலாளர் அசோகன், சிவக்குமார், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்