Rock Fort Times
Online News

காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் அறிவிப்பு..!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

1. பொன்னேரி (தனி)

2. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
3.சோளிங்கர்
4. உதகமண்டலம்
5. ஈரோடு கிழக்கு
6.அறந்தாங்கி
7 .கடலூர்
8 .மயிலாடுதுறை
9.காரைக்குடி
10.சிவகாசி
11 .திருவாடானை
12 .ஸ்ரீவைகுண்டம்
13 .நாங்குநேரி
14. குளச்சல்
15. விலவங்கோடு
16. கிள்ளியூர்
17 .வேளச்சேரி
18 .ஊத்தங்கரை (தனி )
19 .துறையூர் (தனி)
20.கவுண்டம்பாளையம்
21 .ஆத்தூர் (தனி)
22 .பென்னாகரம்
23 .சிங்காநல்லூர்
24. அம்பாசமுத்திரம்
25 .கிருஷ்ணகிரி
26 .உசிலம்பட்டி
27 .சங்கரன்கோவில்
28 .மேலூர்

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்