தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பலர் அணி மாறியும் வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தில் ஏற்கனவே செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் இணைந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

Comments are closed.