பக்ரீத் பண்டிகை: திருச்சியில் உள்ள பள்ளிவாசல்களில் நாளை(ஜூன் 7) சிறப்பு தொழுகை நடைபெறும் நேரம் அறிவிப்பு…!
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். நாளை( ஜூன் 7) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதையொட்டி திருச்சியில் உள்ள பள்ளிவாசல்கள், திறந்தவெளி திடல்களில் காலை நேர சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்புத் தொழுகை நடைபெறும் பள்ளிவாசல்களின் பெயர், நேரம் வருமாறு;
பாபு ரோடு, குமுந்தான் பள்ளிவாசல் – காலை 6.30 மணி மதுரை ரோடு, சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி, (தமுமுக), பீமநகர் துருப்பு பள்ளிவாசல் – காலை 6.45 மணி பாலக்கரை, பான்ச் மினார் (நானா மூனா பள்ளிவாசல்), பெரியகடைவீதி, கொத்தவால் சாவடி பள்ளிவாசல், சமஸ்பிரான் தெரு, ஹஜ்ரத் சமஸ்பிரான் சாஹெப் பள்ளிவாசல், வரகனேரி, மஸ்ஜிதே உமர் (ரலி) பள்ளிவாசல், கே.கே.நகர், நூருல் ஹீதா சுன்னத் பள்ளிவாசல், தென்னூர் ஹைரோடு பள்ளிவாசல் – காலை 7 மணி தென்னூர் உழவர் சந்தை (தவ்ஹித் ஜமாத்), கே.கே.நகர், இச்சிக்காமலைப்பட்டி, அல்மஸ்ஜிதுல் ஹரமைன் டிரஸ்ட் பெரிய பள்ளிவாசல் – காலை 7.15 மணி, தஞ்சாவூர் ரோடு, அல்முஹம்மதியா பள்ளிவாசல், பீரங்கிகுளம் – அமீர் பள்ளிவாசல், பாலக்கரை கான்மியான் பள்ளிவாசல், தெப்பக்குளம் என்.எஸ்.பி.ரோடு ஹசன்பாக் பள்ளிவாசல், காந்தி மார்க்கெட் பேகம் சாஹிபா பள்ளிவாசல், காயிதே மில்லத் நகர், மதினா பள்ளிவாசல், தென்னூர் ஜெனரல் பஜார், மஸ்ஜிதுல் ஆலியா பென்ஷனர் தெரு பள்ளிவாசல், தென்னூர், அண்டகொண்டான், முஹம்மது பூறா பள்ளிவாசல், கே.கே.நகர் உடையான்பட்டி, ஆத்துப்பாலம், நூர் பள்ளிவாசல், பீமநகர், மியான் ராவுத்தர் பள்ளிவாசல், தில்லைநகர் ரஹ்மானியாபுரம் பள்ளிவாசல், உடையான்பட்டி கவிபாரதி நகர், அல்ஹுதா சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் – காலை 7.30 மணி, கீழப்புலிவார்டு ரோடு, இலாஹி ஜூம்மா பள்ளிவாசல், ஹிதாயத் நகர், ஹிதாயத்துல் இஸ்லாம் (ஷாபி) பள்ளிவாசல் – காலை 7.45 மணி தென்னூர் ஒத்தமினார் பள்ளிவாசல், உறையூர் பாக்குபேட்டை குலாம் அலிகான் பள்ளிவாசல், உறையூர் பங்காளி தெரு பள்ளிவாசல், பெரியகடைவீதி செளக்- கிலேதார் தெரு, முஹம்மதியா ஜாமியா நவாப் பள்ளிவாசல், உறையூர் திருத்தாந்தோணிரோடு, ஷேக் இஸ்மாயில் சுபேதார் பள்ளிவாசல், பெரியகடைவீதி ஹஜ்ரத் கபாடி பீர் பள்ளிவாசல், பெரியகடைவீதி பிஸாந்தி பள்ளிவாசல், காஜாமலை பள்ளிவாசல், மதுரை ரோடு ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா தர்கா சின்ன பள்ளிவாசல், காந்தி மார்க்கெட் காதர் பள்ளிவாசல் – காலை 8 மணி. மதுரைரோடு ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா பெரிய பள்ளிவாசல் – காலை 8.30 மணி
மதுரைரோடு ஹஜ்ரத் கான் மஸ்தான் தர்கா பள்ளிவாசல் – காலை 9 மணி, இப்ராஹிம் பார்க் பின்புறம் நூர் பள்ளிவாசல், கண்டோன்மெண்ட் ஈத்கா மைதானம் – காலை 9.30 மணி கோட்டை ஸ்டேஷன் ரோடு கபூர் பள்ளிவாசல் சின்ன ஈத்கா மைதானம் – காலை 10 மணி ஆகிய நேரங்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளன.
Comments are closed.