Rock Fort Times
Online News

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இரவு முழுவதும் இங்கிலீஷ் காய்கறிகள் மொத்த வியாபாரம்!

இங்கிலீஷ் காய்கறி மொத்த வியாபாரம்4ம் தேதி
இரவு 10 மணிக்கு ஆரம்பித்து
மறுநாள் காலை 9 மணியுடன் நிறைவடையும்
என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நடைமுறை 4.4.2023 செவ்வாய் கிழமை
இரவு முதல் தொடர்ந்து நடைபெறும்.
என்று திருச்சி இங்கிலீஷ் காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்