திருச்சி நீதிமன்ற வளாக துணை மின்நிலையத்தில் நாளை(26-09-2024) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக புதுரெட்டித் தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன் கோயில் தெரு, பக்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம், கண்டி தெரு, பாரதிதாசன் சாலை, அண்ணா நகர், குத்பிஷா நகர், உழவர் சந்தை, ஜெனரல் பஜார், கீழசத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, கேஎம்சி மருத்துவமனை பகுதி, புத்தூர், அருணா திரையரங்கம் பகுதி, கணபதிபுரம், தாலுக்கா அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை, சோனா மீனா திரையரங்கம் பகுதி, நீதிமன்ற வளாகம், அரசு பொது மருத்துவமனை, பீடி நகர், செடல் மாரியம்மன் கோயில் தெரு , கூனி பஜார், ரெனால்ட்ஸ் சாலை, லாசனஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் காலனி, ஈ.வெ.ரா.சாலை, வயலூர் சாலை, பாரதி நகர் ஆகிய இடங்களில் நாளை 26-ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (4-ம் நாள் மாலை ) கருட வாகனத்தில் புறப்பாடு
![🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (4-ம் நாள் மாலை ) கருட வாகனத்தில் புறப்பாடு](https://i.ytimg.com/vi/YXDzIiaXYKc/maxresdefault_live.jpg)
Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (4-ம் நாள் மாலை ) கருட வாகனத்தில் புறப்பாடு
![நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...](https://i.ytimg.com/vi/bauUlOtriwI/maxresdefault.jpg)
Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...
![🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் உற்சவம் (4-ம் திருநாள் காலை ) இரட்டை பிரபையில் புறப்பாடு](https://i.ytimg.com/vi/JmHpIXAnUcQ/maxresdefault.jpg)
Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் உற்சவம் (4-ம் திருநாள் காலை ) இரட்டை பிரபையில் புறப்பாடு
![ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கருட சேவை சுவாரஸ்ய தகவல்கள்.. திரு.முராரி பட்டர் ...](https://i.ytimg.com/vi/2EmXm7xBDQU/maxresdefault.jpg)
Now Playing
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கருட சேவை சுவாரஸ்ய தகவல்கள்.. திரு.முராரி பட்டர் ...
![தை தேர் உற்சவம் 4-ம் திருநாள் நம்பெருமாள் இரட்டை பிரபை வாகனம் சிறப்பு தகவல்கள்](https://i.ytimg.com/vi/wkIHTNRShgs/maxresdefault.jpg)
Now Playing
தை தேர் உற்சவம் 4-ம் திருநாள் நம்பெருமாள் இரட்டை பிரபை வாகனம் சிறப்பு தகவல்கள்
![🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் உற்சவம் (3-ம் திருநாள் மாலை ) யாளி வாகனத்தில் புறப்பாடு](https://i.ytimg.com/vi/3qLGhjRrB3w/maxresdefault.jpg)
Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் உற்சவம் (3-ம் திருநாள் மாலை ) யாளி வாகனத்தில் புறப்பாடு
1
of 984
![](https://rockforttimes.in/wp-content/uploads/2023/01/cropped-favicon-1-150x150.png)
Comments are closed.