திருச்சியில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 3 காவல் ஆய்வாளர்களுக்கு பணி ஒதுக்கீடு…!
டி.ஐ.ஜி மனோகரன் உத்தரவு
திருச்சியில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த பெண் காவல் ஆய்வாளர் இசைவாணி கரூர் சிட்டி கிரைம் பிராஞ்சுக்கும், செந்தில்குமார் ஜீயபுரம் காவல் நிலையத்திற்கும், குணசேகரன் அரியலூர் மாவட்டம், செந்துறை காவல் நிலையத்திற்கும் பணி ஒதுக்கி டிஐஜி மனோகரன் உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.