வருகிற ஜூன் மாதம் 1ம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1.ரோஹித் ஷர்மா
2. விராட்கோலி
3.ஜெய்ஸ்வால்
4. சூரியகுமார் யாதவ்
5. ரிஷப் பாண்ட்
6. சஞ்சு சாம்சன்
7.ஹர்திக் பாண்டியா
8. ஜடேஜா

9. ஷிவம் துபே
10. அக்சர் பட்டேல்
11. குல்தீப் யாதவ்
12. சாஹல்
13. முகமது சிராஜ்
14. பும்ரா
15. ஹர்தீப் சிங்
இதேபோல, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாடுகளின் வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.