ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், மேலச்சிறுபோது கிராமம்,தெய்வத்திரு. செல்வராஜ் – இராமலட்சுமி தம்பதியினரின் மகன் எஸ்.திவாகருக்கும், திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, துவரங்குறிச்சி பிரபல பால் வியாபாரி சண்முகராஜா – மீனாட்சி தம்பதியினரின் மகள் எஸ்.புவனேஸ்வரிக்கும் திருமண நிச்சயதார்த்தம் துவரங்குறிச்சி ஆர்.கே.திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக இன்று ( 17-09-2023 ) நடைபெற்றது.இருதரப்பு உறவினர்களும், நண்பர்களும் திரண்டு வந்து வாழ்த்தினார்கள். மணமகன் எஸ்.திவாகர், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி கே.பாரதிராஜாவின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Comments are closed, but trackbacks and pingbacks are open.