Rock Fort Times
Online News

திருச்சியில் வ.உ.சி சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மாியாதை….

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் வ.உ.சி.யின் 152- வது பிறந்த நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு அமைப்பு செயலாளர் ரத்தினவேல், மாநில எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். மேலும் இந்நிகழ்வில் முன்னாள் அரசு கொறடா மனோகரன், ஆவின் சேர்மன் கார்த்திகேயன், ஐயப்பன், வனிதா, கே.சி.பரமசிவம், கவுன்சிலர்கள் அம்பிகாபதி, அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்