திருச்சி வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, என்.ஆர்.சிவபதி உள்ளிட்டோருக்கு த.வெ.க.வில் பதவி… * மாநில துணை பொதுச்செயலாளர்களாக நியமனம்..!
அதிமுகவில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் திருச்சி வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, என்.ஆர்.சிவபதி உள்ளிட்டோருக்கு த.வெ.க.வில் துணை பொதுச் செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருவெறும்பூரைச் சேர்ந்த அருள் விஜய் மாநில துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Comments are closed.