Rock Fort Times
Online News

தமிழகத்தில் 2 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பணியிட மாற்றம்… தலைமை செயலாளர்  உத்தரவு…

தமிழகத்தில் 2 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில் : நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஊரக வளர்ச்சி துறை இயக்குனராகவும், வருவாய் துறை இணை ஆணையர் சிவராசு நகராட்சி நிர்வாக இயக்குனராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்