Rock Fort Times
Online News

107-வது பிறந்தநாள்: திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் எம்ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி இன்று திருவெறும்பூர் அண்ணா தொழிற்சங்கம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் .இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ். ராவணன் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் S.K.D.கார்த்திக் , அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் தண்டபாணி, பொன்மலை பகுதி கழக செயலாளர் பாலசுப்ரமணியம், திருவெறும்பூர் பகுதி கழகச் செயலாளர் பாஸ்கர் (எ) கோபால் ராஜ், கூத்தைபார் பேரூர் கழகச் செயலாளர் முத்துக்குமார், துவாக்குடி நகரக் கழகச் செயலாளர் SP.பாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் S.P. கணேசன், சுப்ரமணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் A.T.P கார்த்திக், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் செயலாளர் K.S பாஸ்கர், மாவட்ட கலப்பிரிவுச் செயலாளர் M.P.ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் M.சுரேஷ்குமார், திருவெறும்பூர் கழக அவை தலைவர் முருகானந்தம், துவாக்குடி நகரக் கழக துணைச் செயலாளர் திரு.கணபதி, முன்னாள் ஊராட்சி செயலாளர் நவல்பட்டு பாலமூர்த்தி, மலைச்சாமி,A.P. கிருஷ்ணமூர்த்தி, மீசை ஆறுமுகம், அண்ணாதுரை, மற்றும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பகுதி, நகர, ஒன்றிய கழக அணி நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்