நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 96- வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் சிவாஜி கணேசன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.முரளி, மாவட்ட பொருளாளர் ராஜாநசீர், மாநகராட்சி கவுன்சிலர் ரெக்ஸ், மாவட்ட துணை தலைவர்கள் பண்ணை ராஜகோபால், முத்துக்குமார், கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ரவி, ஜோசப் ஜெரால்டு, மாவட்ட பொது செயலாளர்கள் சிவா, அண்ணாசிலை விக்டர், மலைக்கோட்டை சேகர், செந்தமிழ்ச்செல்வன், ஜீவாநகர் மனோகர், மாவட்டச் செயலாளர் செவந்திலிங்கம், அனந்த பத்மநாபன், புத்தூர் அன்பழகன், ஜீவா நகர் ராஜா, பஞ்சாயத்து ராஜ் பிரிவு தலைவர் அண்ணாதுரை, இளைஞர் காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ் சந்திரன், முன்னாள் ஏர்போர்ட் கோட்டத் தலைவர் ஓவியர் கஸ்பர் சேவாதளபிரிவு மாநில செயலாளர் அப்துல் குத்தூஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.